Kumbakonam Railway Station Redevelopment | Amrit Bharat Station Scheme

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 4

  • @rajubala2773
    @rajubala2773 7 месяцев назад +2

    மகாமகம் நடைபெறும் கோவில் நகரம் ரயில்வே ஸ்டேஷன் புனரமைப்பு செய்து சுற்றுலாவை வளர்த்தால் நவக்கிரக கோவில்கள் செல்லும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அதேபோல் நவக்கிரக சுற்றுலாவை ரயில்வே சுற்றுலாதுறை மூலம் நடத்தினால் வெளியூர் பயணிகள் குழப்பம் இல்லாமல் தெளிவாக கோவில்கள் செல்ல முடியும். கும்பகோணம் நகரம் ‌ பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

  • @manikandansivaprakash1359
    @manikandansivaprakash1359 2 месяца назад

    வீண் செலவுகள் வீண் ஆடம்பரங்கள். அத்தியாவசிய உடனடி தேவை கும்பகோணம் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் இருப்புப்பாதை,
    கும்பகோணம் திருவாரூர் காரைக்கால் இருப்புப் பாதை மற்றும் தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை இரட்டை வழிப்பாதை. கூட்ட நெரிசலைத் தடுக்க கூடுதல் பெட்டிகள்,கட்டணக் கொல்லை இல்லா பார்க்கிங் வசதி.

  • @SulochanaBalakrishnan-pn3mt
    @SulochanaBalakrishnan-pn3mt 5 месяцев назад

    Coming 2028 next maha mahagam festival came. Upgrade junction

  • @arunprasath4730
    @arunprasath4730 7 месяцев назад

    Dindigul junction 3d video podunga